Welcome to nayinai.com

Latest News »

ஈழவளநாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மனின் வரலாற்றுச் சிறப்புமிக்க நயினை ஸ்ரீ நாகபூ­ணி அம்பாள் ஆலயத் தேர்த்திருவிழா 30.06.2015 செவ்வாய்க் கிழமை காலை 8மணிக்கு ஆரம்பமானது. அதற்கு முன்னதாக அதிகாலை 4.30மணிக்கு விசேட பூசைகள் ஆரம்பமாகி காலை 7மணிக்கு வசந்த மண்டபப் பூசைகள் இடம்பெற்று காலை 8மணிக்கு அம்பாள் தேருக்கு எழுந்தருளினார். தேரில் அர்ச்சனைகள் நிறைவடைந்ததும்...
Thursday, 2 July, 2015 - 10:39
எழு கடல்களும் தாலாட்டுப்பாட எட்டுத்திக்கும் அவள் நாமம் ஒலிக்கும் நயினாதீவின் காடலோரத்தில் வீற்றிருந்து ஆட்சி புரியும் அன்னை நாகபூஷணியின் 13ம் திருவிழா இரவு சப்பற திருவிழாவில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் தென்னிந்திய இசைக்கலைஞர்களின் ''பக்தி இசை அலை '' நயினாதீவு அருள் மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்பாளின் 13ம் திருவிழாவான சப்பற திருவிழாவின் போது அம்பிகையை இசையால் வசமாக்க Sajana Midea - Canada நந்தன்...
Wednesday, 1 July, 2015 - 21:16
நயினை மைந்தன் கானக்கலையரசு சோம. சந்திரசேகரம் அவர்களின் "அம்பிகையின் அருட்பிரசாதம்'' இறுவட்டு வெளியீட்டுவிழா நேற்றைய தினம் நயினாதீவு அமுத சுரபி மண்டபத்தில் இடம்பெற்றது. நிகழ்வில் பாடலாசிரியர்கள் கௌரவிக்கப்படும் நிகழ்வும் புல தேசத்தில் விற்பனை செய்யப்பட்ட நிதியினை (150,000 Rs) நயினாதீவு பெருங்குளம் மதுரை மீனாட்சி அம்பாளுக்கு ஆலய நிருவாகத்தினரிடம் வழங்கும் நிகழ்வும். 500 இறுவட்டுக்களை...
Monday, 29 June, 2015 - 21:43
சிவகாமி அறக்கட்டளை நிறுவனத்தால் நாகபூஷணி வித்தியாலயத்திற்கு புதிய நுழைவாயில் அன்பளிப்பு நயினாதீவு நாகபூஷணி வித்தியாலய நுழைவாயில் நயினாதீவு சிவகாமி அறக்கட்டளை நிறுவுனர் சமய சமூக தொண்டன் சின்னத்தம்பி மகாதேவன் அவர்களின் ஆசியுடன் அவர் தம் புதல்வன் மகாதேவா சத்தியரூபன் (லண்டன்) அவர்களின் நிதிப்பங்களிப்பில் தாம் கல்வி பயின்ற தனது பாடசாலைக்கு தனது அன்னையின் ஞாபகார்த்தமாக புதிதாக அமைத்துக்...
Saturday, 27 June, 2015 - 21:09
நயினாதீவு மத்திய சனசமூகநிலைய கட்டிடம் கடந்த 25 வருடங்களால் புனரமைப்பு செய்யப்படாத நிலையில் தேவை அறிந்து சேவை செய்திருக்கும் நயினாதீவின் மைந்தன் சமய சமூக நற் சேவையாளன் நிலைய ஆரம்ப உறுப்பினர் விளையாட்டுக் குழு தலைவர் சிறந்த விளையாட்டு வீரன் தற்போதைய நிலைய போசகர் மதிப்புமிகு சின்னத்துரை ஜெகநாதன் அவர்களால் தனது சொந்த நிதிப்பங்களிப்பில் (230,000Rs) மீள் புனரமைப்பு செய்யப்பட்டு நிலைய நிருவாகத்திடம்...
Saturday, 27 June, 2015 - 11:34

No front page content has been created yet.

Obituaries

நயினாதீவைப் பிறப்பிடமாகவும் சுவிசை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் சின்னத்தங்கச்சி அவர்கள் இன்று (25/06/2015) சுவிசில் காலமானார். அன்னாரின் இறுதிகிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும்...
Fri, 26/06/2015
யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடா, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நாகமணி செல்லம்மா அவர்கள் 16-06-2015 செவ்வாய்க்கிழமை அன்று கொழும்பில் இறைபாதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான அருள்ளம்பல் முத்துபிள்ளை தம்பதிகளின் அன்பு...
Tue, 16/06/2015
( அதிபர் - யா/கொக்குவில் மேற்க்கு சி.சி.த.க. பாடசாலை ) நயினாதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் இல 15/7, 1ம் ஒழுங்கை, அடியபதம் வீதி, கொக்குவில் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மங்களகாகௌரி தயளநேசன் 20/05/2015 புதன்கிழமை இறைவனடி...
Wed, 20/05/2015
யாழ். நயினாதீவு 7ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், வவுனியா வேப்பங்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட வீரகத்திப்பிள்ளை நடராசா அவர்கள் 19-05-2015 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற வீரகத்திப்பிள்ளை, தங்கம்மா தம்பதிகளின் அன்பு...
Tue, 19/05/2015